(முன் குறிப்பு: 'வட்டி' என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் மற்றும் வங்கித் தொடர்புடைய நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான தொகைதான். இஸ்லாம் தடுத்திருக்கும் ‘ரிபா’ இந்த வட்டியையும் உள்ளடக்கியது மட்டுமல்லாமல் மேலும் விரிவான பொருள்களைக் கொண்டது. குர்ஆன் குறிப்பிடும் ‘ரிபா’வைப் பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் அதை, நாம் விளங்கியிருக்கும் ‘வட்டி’ என்ற குறுகிய பொருளில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இறைமறையில் இடம்பெறும் 'ரிபா' எனும் அரபுச் சொல்லுக்கு 'வட்டி' என்றே தமிழாக்கப்பட்டுள்ளது. அதற்கு வேறொரு தமிழ்ச் சொல்லைத் தேடுவதைவிட குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆழமான பொருளுடைய ‘ரிபா’ என்ற சொல்லையே பயன்படுத்திக் கொள்ளலாம்).சனி, பிப்ரவரி 18, 2012
வட்டி தடுக்கப்பட்ட வரலாறு
(முன் குறிப்பு: 'வட்டி' என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் மற்றும் வங்கித் தொடர்புடைய நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான தொகைதான். இஸ்லாம் தடுத்திருக்கும் ‘ரிபா’ இந்த வட்டியையும் உள்ளடக்கியது மட்டுமல்லாமல் மேலும் விரிவான பொருள்களைக் கொண்டது. குர்ஆன் குறிப்பிடும் ‘ரிபா’வைப் பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் அதை, நாம் விளங்கியிருக்கும் ‘வட்டி’ என்ற குறுகிய பொருளில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இறைமறையில் இடம்பெறும் 'ரிபா' எனும் அரபுச் சொல்லுக்கு 'வட்டி' என்றே தமிழாக்கப்பட்டுள்ளது. அதற்கு வேறொரு தமிழ்ச் சொல்லைத் தேடுவதைவிட குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆழமான பொருளுடைய ‘ரிபா’ என்ற சொல்லையே பயன்படுத்திக் கொள்ளலாம்).செவ்வாய், ஜனவரி 10, 2012
வெள்ளி, ஜனவரி 06, 2012
எதிர்கால நவீன உலகு இஸ்லாத்திற்கே - கலாநிதி சபீனா இம்தியாஸ்
கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா இம்தியாஸ்
(பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா அவர்கள் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். ஆசிரியர் ஏ.ஆர்.எம். இஸ்மாயில், எஸ்.எம். சல்ஹா உம்மா தம்பதிகளின் புதல்வியான இவரது கணவர் எஸ். இம்தியாஸ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்
Dec 29, 2011
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது
ஞாயிறு, செப்டம்பர் 04, 2011
கணவரை மகிழ்விப்பது எப்படி?
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)
மனைவியின் அழகிய வரவேற்பு
· பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
· முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
· உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.
திங்கள், ஆகஸ்ட் 22, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


