வெள்ளி, மார்ச் 16, 2018

ஜும்ஆ முடியும் வரை பௌத்த பிக்குகள் பள்ளிவாயலில் பாதுகாப்பு ஏற்பாடு - Daily Ceylon

ஜும்ஆ முடியும் வரை பௌத்த பிக்குகள் பள்ளிவாயலில் பாதுகாப்பு ஏற்பாடு - Daily Ceylon:



'via Blog this'

உல்லாச விடுதி திடீர் சுற்றிவளைப்பு! Battinaatham

உல்லாச விடுதி திடீர் சுற்றிவளைப்பு! Battinaatham:



'via Blog this'

முஸ்லிம் கடைகளில் தாராளமாக, பொருட் கொள்வனவு செய்யலாம் - மருத்துவ சங்கம் பகிரங்க அறிவிப்பு ~ Jaffna Muslim

முஸ்லிம் கடைகளில் தாராளமாக, பொருட் கொள்வனவு செய்யலாம் - மருத்துவ சங்கம் பகிரங்க அறிவிப்பு ~ Jaffna Muslim:



'via Blog this'

ஜெனீவாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம் - Daily Ceylon

ஜெனீவாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதம் - Daily Ceylon:



'via Blog this'

உலக தீவிரவாத அமைப்புக்களினால் இலங்கை முஸ்லிம்களை மாற்ற முடியாது- அமைச்சர் பைஸர் - Daily Ceylon

உலக தீவிரவாத அமைப்புக்களினால் இலங்கை முஸ்லிம்களை மாற்ற முடியாது- அமைச்சர் பைஸர் - Daily Ceylon:



'via Blog this'

வியாழன், மார்ச் 15, 2018

445 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­கள், 24 பள்­ளி­வா­சல்­, 65 வாக­னங்கள்.. வன்முறை பாதிப்பின் முழு விபரத்தை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

445 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­கள், 24 பள்­ளி­வா­சல்­, 65 வாக­னங்கள்.. வன்முறை பாதிப்பின் முழு விபரத்தை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் . - Madawala News Number 1 Tamil website from Srilanka:



'via Blog this'

கண்டியில் எரிக்கப்பட்ட பள்ளிவாயல்களை கண்டு நான் அப்படியே “ஷாக்” ஆகிட்டேன் !! - Madawala News Number 1 Tamil website from Srilanka

கண்டியில் எரிக்கப்பட்ட பள்ளிவாயல்களை கண்டு நான் அப்படியே “ஷாக்” ஆகிட்டேன் !! - Madawala News Number 1 Tamil website from Srilanka:



'via Blog this'

அப்துல் பாஷித் இன் மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

அப்துல் பாஷித் இன் மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம். - Madawala News Number 1 Tamil website from Srilanka:



'via Blog this'

ஞாயிறு, மார்ச் 11, 2018

யுத்தத்தின் பின் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன ; ஐ.நா. பிரதிநிதியிடம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தெரிவிப்பு | Virakesari.lk

கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் ! | Virakesari.lk

வெள்ளி, மார்ச் 09, 2018

இனவாதத்துக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் (Photos) - Daily Ceylon

இனவாதத்துக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் (Photos) - Daily Ceylon:



'via Blog this'

பல்லேகல இளைஞன் பாசித்தின் மரணம் ஒரு கொலை ? - Daily Ceylon

பல்லேகல இளைஞன் பாசித்தின் மரணம் ஒரு கொலை ? - Daily Ceylon:



'via Blog this'

கலவரத்தின் பின்னணியிலுள்ள இருவர் யார்.? | Virakesari.lk

கலவரத்தின் பின்னணியிலுள்ள இருவர் யார்.? | Virakesari.lk:



'via Blog this'

புதன், மார்ச் 07, 2018

செவ்வாய், பிப்ரவரி 27, 2018

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’ அமைச்சர் ரிஷாட் பொலிஸுக்கு வலியுறுத்து! » Sri Lanka Muslim

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’ அமைச்சர் ரிஷாட் பொலிஸுக்கு வலியுறுத்து! » Sri Lanka Muslim:



'via Blog this'

அம்பாரை பள்ளி தொடர்பாக ஜனாதிபதியுடன் அதாவுல்லாஹ் ..! - Thalam News | Thalam News

அம்பாரை பள்ளி தொடர்பாக ஜனாதிபதியுடன் அதாவுல்லாஹ் ..! - Thalam News | Thalam News:



'via Blog this'

sonakar.com: கல்வியியல் பணியில் 41 ஆண்டுகளைக் கடந்து விடைபெறும் திருமதி அபீரா சலீம்

ஞாயிறு, பிப்ரவரி 11, 2018

மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை

அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் வெளியிடுவதை தவிர்க்கவும்

பெறுபேறுகளை வெளியிடும் வரையில் பொறுமையுடன் இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 சதவீத வாக்கு பதிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 சதவீத வாக்கு பதிவு:



'via Blog this'

வியாழன், ஜனவரி 25, 2018

உறவுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள உத்திரவாதமும் நமது நிலையும்!!!

السلام عليكم ورحمة الله وبركاته
أعوذ بالله من الشيطان الرجيم   -    بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ، )مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ.) - ( مَنْ عَمِلَ عَمَلاً ليسَ عليه أمرُنا هذا فهو رَدٌّ .)

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ .
اللهم صلِّ على محمد وعلى آلِ محمد، كما صليت على إبراهيم وعلى آلِ إبراهيم إنك حميدٌ مجيد.
اللهم بارك على محمدٍ وعلى آلِ محمد، كما باركت على إبراهيم وعلى آلِ إبراهيم إنك حميدٌ مجيد. -  أَمَّا بَعْدُ "

உறவுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள உத்திரவாதமும் நமது நிலையும்!!!
*******************************************************************************************************************************
இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் சற்று பொறுஎன்றான். உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்என்றது உறவு. உடனே அல்லாஹ் ‘(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?’  என்று கேட்டான்.  அதற்கு  ஆம் (திருப்தியே) என் இறைவா!என்றது உறவு. இது உனக்காக நடக்கும்என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக் குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்.ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:7502).

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي مُزَرِّدٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ فَقَالَ مَهْ‏.‏ قَالَتْ هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنَ الْقَطِيعَةِ‏.‏ فَقَالَ أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ قَالَتْ بَلَى يَا رَبِّ‏.‏ قَالَ فَذَلِكِ لَكِ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ ‏{‏فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ‏} (القرآن الكريم  ٤٧:٢٢) ‏ صحيح البخاري (رقم الحديث :٧٥٠٢)

உறவைத் துண்டித்து வாழ்வதன் தீமைகளைப் பற்றி இந்த அளவுக்கு கடுமையாக அல்-குர்ஆனும் ஹதீஸ்களும் எச்சரிக்கின்றது. ஆனால் நம்மில் சிலர் சர்வசாதாரணமாக ஆயுளுக்கும் உன் உறவே வேண்டாம் என இரத்த பந்த உறவுகளைக் கூட துண்டித்து வாழ்வதைக் காண்கிறோம்.

இஸ்லாம் வலியுறுத்தும் வணக்க வழிபாடுகளில் குடும்ப உறவைப் பேணுவதும் மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ்வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்தவேண்டும். துரதிஷ்டவசமாக பலரிடம்  இன்றைய சமூக சூழலில் இரத்த உறவைப் பேணும் நிலை இரத்த உறவுகளை பாதுகாக்கும் நிலை குறைந்து கொண்டே வருவதைப் பார்க்கிறோம். எத்தனையோ தேவையில்லாத அவசியம் இல்லாத பல்வேறு விஷயங்களுக்காக நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள நம்மில் பலர் குடும்ப உறவுக்காக, சொந்த பந்தங்களுக்காக சில நிமிடங்களைக் கூட செலவிட முன்வருவதில்லை.

இஸ்லாம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது என்றால், ‘ஒருவர் இஸ்லாத்தில் அனுமதிக்காததை, மானக்கேடான, மற்றொருவருக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்வாராயின், பேசுவாராயின், அல்லது தம் உறவை துண்டித்து வாழ முயற்சிப்பாராயின்; உண்மையான முஃமினான ஒருவர் அவ்வாறு பேசுபவரிடம் கனிவான சொற்களைக் கூறி, அவருடைய தவறுகளை அவருக்கு உணரவைத்து, அவரை மன்னித்து, அன்போடு அவருடன் நல்லமுறையில் நடந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் தவறாக நடந்த, நடக்க முற்பட்டவர் நாணமுற்றவராக தன்னைத் தானே திருத்திக் கொள்வார். இது இஸ்லாம் காட்டும் அழகிய வழி முறை. இன்ஷா அல்லாஹ் நாமும் நம் உறவினர்களை அனுசரித்துப் பேணி வாழ்ந்தால்! அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக நம்மையும் ஆக்கியருள எல்லாம்வல்ல அல்லாஹ் போதுமானவன்.

இதற்காக  அல்லாஹ்வினது கட்டளைகளயும் றஸூலின் வளிகாட்டுதல்களையும் விட்டுக்கொடுக்கலாம்! என்று அர்த்தமில்லை. தவிர்க்கச் சொன்ன விடையம், இடம், காலம், நேரங்களை தவிர்த்தும்; றஸூல் காட்டித்தந்தவாறே (நமது சொந்தக்கருத்தை திணிக்காமல்)  செயற்பட்டுக்கொண்டும் தஃவாப் பணியையும், உறவையும் பேணி மேற்கொள்ளவேண்டும் என்பதே அர்த்தமாகுமம்.

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ -   بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ - ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ [١٦:١٢٥]
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். அல் குர்ஆன்(16:125)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ - وَمَن تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا [٢٥:٧١]
இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். அல் குர்ஆன்(25:71).