ஞாயிறு, ஜூன் 24, 2012
வெள்ளி, மே 11, 2012
அல் மதீனாப் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும்
சம்மாந்துறை அல் மதீனாப் பாடசாலையில் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(டி.ஏ) அவர்களின் தலைமையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்இ தடம் புத்தக வெளியீடும் இடம் பெற்றதோடு ஓய்வு பெற்ற அதிபருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதிகள் வரிசையில் சம்மாந்துறை வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர்களான திரு.அஸீஸ் முகைதீன் அவர்களும் எச்.எம்.பாறூக் அவர்களும் ஜானாதிபதி ஒருங்கிணைப்புச் செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
"Thanks To www.sammanthuraitk.com"
சனி, பிப்ரவரி 18, 2012
வட்டி தடுக்கப்பட்ட வரலாறு
(முன் குறிப்பு: 'வட்டி' என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் மற்றும் வங்கித் தொடர்புடைய நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான தொகைதான். இஸ்லாம் தடுத்திருக்கும் ‘ரிபா’ இந்த வட்டியையும் உள்ளடக்கியது மட்டுமல்லாமல் மேலும் விரிவான பொருள்களைக் கொண்டது. குர்ஆன் குறிப்பிடும் ‘ரிபா’வைப் பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் அதை, நாம் விளங்கியிருக்கும் ‘வட்டி’ என்ற குறுகிய பொருளில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இறைமறையில் இடம்பெறும் 'ரிபா' எனும் அரபுச் சொல்லுக்கு 'வட்டி' என்றே தமிழாக்கப்பட்டுள்ளது. அதற்கு வேறொரு தமிழ்ச் சொல்லைத் தேடுவதைவிட குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆழமான பொருளுடைய ‘ரிபா’ என்ற சொல்லையே பயன்படுத்திக் கொள்ளலாம்).செவ்வாய், ஜனவரி 10, 2012
வெள்ளி, ஜனவரி 06, 2012
எதிர்கால நவீன உலகு இஸ்லாத்திற்கே - கலாநிதி சபீனா இம்தியாஸ்
கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா இம்தியாஸ்
(பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா அவர்கள் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். ஆசிரியர் ஏ.ஆர்.எம். இஸ்மாயில், எஸ்.எம். சல்ஹா உம்மா தம்பதிகளின் புதல்வியான இவரது கணவர் எஸ். இம்தியாஸ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்
Dec 29, 2011
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



