Thinakaran : sports - கிழக்கு மாகாணமட்ட கிரிக்கெட் சம்பியனான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியினர் வெற்றி ஊர்வலம்:
'via Blog this'
ஞாயிறு, மே 17, 2015
செவ்வாய், மார்ச் 17, 2015
madawalanews.com » (படங்கள்) றியாத் அல் இமாம் சுஊத் பல்கலைக்கழக தொலைக் கல்வி நிறுவன கிளை, மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் உடன்படிக்கை. l No. 1 Tamil website from Sri lanka
வெள்ளி, மார்ச் 06, 2015
சனி, பிப்ரவரி 28, 2015
செவ்வாய், அக்டோபர் 15, 2013
வயிற்றில் மலைப்பாம்பு வடிவில் பெருங்குடல்: சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றல்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
நோயாளி ஒருவரின் வயிற்றில் மலைப் பாம்பின் உருவில் சுருண்டு காணப்பட்ட பெருங்குடல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அந்நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த அதிசய நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (13) சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மருதமுனையை சேர்ந்த பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் இந்த அபூர்வ சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




